Book Store Online : Buy Books Online at Best Prices in India | Books Shopping @ vaigaraibooks.com

Book Published 2010

Sofas
  1. மறுபடியும் மழை..!

    .40

    No.of.Pages.120

    Size.Crown

    Author.பனிமுகில் கா. கதிர்வேல்

    Size:Crown

    நம்மைப் பண்படுத்தும், சமுதாயத்தைப் பழுது பார்க்கும் சிறுகதைகள் இந்நூலில் அமைந்துள்ளன. அருமையான எளிய நடையில் உயர்ந்த தத்துவங்களை ஒதுக்கப்பட்டோருக்காகத் தருகிறது.

  1. வெளியே சொல்லாதீங்க!

    .30

    No.of.Pages.No Stock

    Size.Demi

    Author.மதுரை இளங்கவின்

    Size:Demi

    கிறித்தவ மதிப்பீட்டின் அடிப்படையில் வாழ்வின் எதார்த்தங்களை எடுத்துக்கூறி நமது சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகளின் தொகுப்பு இது.

  1. வாழ்வின் பாதைகள்

    .20

    No.of.Pages.No Stock

    Size.Crown

    Author.அருட்சகோ. டோனி,சே.ச.

    Size:Crown

    தவக்காலத்தின் ஏழு வாரங்களுக்கு உதவியாக, ‘ஏழு சிலுவைப் பயணங்கள்’ நல்ல சிந்தனையோடு வாழ்வின் எதார்த்தங்களையும் இணைத்து இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

  1. புத்தரும் இயேசுவும்..!

    .40

    No.of.Pages.No Stock

    Size.Demi

    Author.பணி. அமலசிங்கராயர்

    Size:Demi

    புத்தரும் இயேசுவும் வெவ்வேறு காலக்கட்டத்தவராக இருந்தாலும் இருவரின் சிந்தனைப் போக்கும், செயல்பாடும் ஒருமித்து இருந்ததை நாம் நன்கு காண முடியும். மனிதத்தை மையப்படுத்தியே இருவரும் செயல்பட்டார்கள். பகைமையற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற, வேறுபாடுகள் இல்லாத, அடக்குமுறை இல்லாத, பிரிவினை இல்லாத ஒரு மனிதச் சமூகத்தை உருவாக்க முனைந்தார்கள். இவர்களின் இந்த மாற்றுச் செயல்பாட்டினைத்தான் இந்நூல் விளக்குகிறது.

  1. செபம் பலவிதம்

    .15

    No.of.Pages.No Stock

    Size.Crown

    Author.சேவியர் இருதயராஜ்,சே.ச.

    Size:Crown

    செபித்தலில் பல விதங்கள் உண்டு. குறிப்பாக, தியானம் நம்மை கடந்த இறைஉண்மையோடு நம்மையே ஒன்றிப்பதற்கு வழியாகவும், கடந்து நிற்கும் உண்மையின் வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளவும் ஒரு வழியாக அமைகிறது என்பதை எடுத்தியம்புகிறது இந்நூல்.

  1. இன்றுபோல் என்றும் வாழ்க!

    .15

    No.of.Pages.No Stock

    Size.Crown

    Author.முனைவர். மி. நோயல்

    Size:Crown

    உற்சாகம், உணவு, உடற்பயிற்சி, உழைப்பு, ஓய்வு, உறவு எனும் இந்த ஆறு இனிய பழக்கங்களைத் தெரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும்.

  1. அனுபவப் பாடங்கள்

    .15

    No.of.Pages.No Stock

    Size.Crown

    Author.முனைவர். மி. நோயல்

    Size:Crown

    மற்றவர்களுடைய அனுபவங்களிலிருந்து எத்தகைய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்? அவற்றை நாம் எப்படிக் கற்றுக்கொள்வது? எப்படி நாமே மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளர்வது? இந்தக் கேள்விகளுக்குத் தமக்கே உரிய இனிய எளிய தமிழில் கட்டுரைகளில் விடை தருகிறார் ஆசிரியர்.

  1. நம்மை வெல்வோம்!

    .15

    No.of.Pages.No Stock

    Size.Crown

    Author.முனைவர். மி. நோயல்

    Size:Crown

    தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் வளர்த்தெடுக்கும் வார்த்தைகள், வாசகங்கள் நூலெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. உலகை வெல்ல வேண்டுமானால் நாம் நம்மையே வென்றாகவேண்டும். அதற்கான வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது.

  1. வற்றாத ஊற்றுகள்

    .50.00

    No.of.Pages.176

    Size.Demi

    Author.சேவியர் இருதயராஜ், சே.ச.

    Size:Demi

    இன்றைய சூழலில் வாழ்வின் அடித்தளங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், அனுபவத்திலும், அமைதி, மகிழ்வு, அன்பு, நிறைவு காணச் செய்வதே இந்நூலின் நோக்கம். சிறப்பாக புனித இனிகோவின் ஒரு மாத தியானத்திற்கு உதவும் வகையில் நூலைக் கோர்த்திருக்கிறார் ஆசிரியர்.

  1. தேர்வுப் பயணம்

    .50.00

    No.of.Pages.No Stock

    Size.Demi

    Author. மி. நோயல்

    Size:Demi

    படித்துப் புரிந்துகொள்வது எப்படி? நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது எப்படி? மொழி, கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்கள் ஏன்? அந்தப் பாடங்களைச் சிறப்பாகப் பயிலத் தேவையான தனித்தனி உத்திகள் என்னென்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த நூல் விடை சொல்கிறது.

  1. எனக்காகப் பேச யார் இருப்பார்

    .35.00

    No.of.Pages.88

    Size.Demi

    Author.பானுமதி பாஸ்கோ

    Size:Demi

    பல்வேறு கருத்துக் குவியல்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

  1. வாசிப்புக் காதல்

    .10.00

    No.of.Pages.48

    Size.Crown (Reprint)

    Author.முனைவர் மி. நோயல்

    Size:Crown (Reprint)

    வாசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும் அப்பொழுதுதான் வாழ்வை நேசிக்க முடியும். வாசிப்பை நேசித்தால் மட்டும் போதாது. மாறாக, அதனோடு ஒன்றறக் கலக்க வேண்டுமென்று அழைக்கிறது இந்நூல்.

  1. தமிழகத்தின் முதல் அச்சகம்

    .25.00

    No.of.Pages.72

    Size.Crown

    Author.நெய்தல். யூ. அண்டோ

    Size:Crown

    கத்தோலிக்கர்கள் 1586இல் புன்னைக் காயலில் நிறுவிய அச்சகமே! தமிழக அச்சுக்கலையின் பிறப்பிடமாகும். இதனையே, இந்நூலாசிரியர் ‘தமிழகத்தின் முதல் அச்சகம்’ என்ற இச்சிறு நூலின் வழியே எடுத்தியம்பியுள்ளார். தமிழிலக்கிய வரலாற்றில், உண்மையின் பக்கங்களைத் தேடிட, இந்நூல் அழைப்புவிடுக்கிறது.

  1. களை எடுக்க

    .60.00

    No.of.Pages.164

    Size.Demi

    Author.வி. மா. தாசன்

    Size:Demi

    சமுதாய வயல் முழுவதும் முளைத்து வளர்ந்திருக்கும் சாதியம் போன்ற களைகளை அகற்றப் பல கவிதைகளில் அழைப்பு விடுக்கிறது இந்நூல்.

  1. ஆகாயத்தின் அழிவு

    .15.00

    No.of.Pages.84

    Size.Crown

    Author.ச. மி. ஜான் கென்னடி, சே.ச.

    Size:Crown

    எவ்வாறு ஆகாயம் அசுத்தமாகிறது என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் அறிவியல்பூர்வமாக விளக்கம் கொடுக்கிறது இந்நூல்.

  1. திருநங்கைகள் வாழ்வியல் & இறையியல்

    .40.00

    No.of.Pages.88

    Size.Demi

    Author.சூ. ம. ஜெயசீலன்

    Size:Demi

    இறையியல் நோக்கில் திருநங்கையர் யார்? விவிலிய காலத்தில் அவர்கள் செய்த பணிகள், ஆலய நுழைவு மறுக்கப்பட்டதன் காரணங்கள், இறைவன் தொடங்கிய விடுதலைப் பணியில் திருநங்கைகளின் செயல்பாடுகள் என விரியும் இந்நூல், இயேசுவின் இறையாட்சிக் குணநலன்களிலும் சமூகத்திலும் இவர்கள் உரிமைக் குடிமக்களே என நிறுவுகிறது.

  1. வெல்லும் மாலை

    .30.00

    No.of.Pages.116

    Size.Crown (Reprint)

    Author.ஆர். கே. சாமி

    Size:Crown (Reprint)

    செபமாலையை பொருள் உணர்ந்து விவிலியத்தோடு இணைந்து செபிக்க அழைக்கிறது இந்நூல்.

  1. மேற்கத்திய சூரியன்

    .20.00

    No.of.Pages.No Stock

    Size.Crown (Reprint)

    Author.அருட்பணி Y.S. யாகு, சே.ச.

    Size:Crown (Reprint)

    மேலை நாட்டில் பிறந்து இந்தியாவிற்கு ஆன்மிகப் பேரொளியாய் உலா வந்து, வாழும் போதும் சரி, மறைந்த பின்னும் சரி என்றென்றும் சருகணியின் புனிதராய் மக்களின் மனங்களில் கொலுவிருக்கும் அருள்தந்தை லூயி லெவே அடிகளாரின் வாழ்வை விவரிக்கிறது இந்நூல்.

  1. இந்தியப் பார்வைகள்

    .35.00

    No.of.Pages.116

    Size.Demi (Reprint)

    Author.முனைவர் மி. நோயல்

    Size:Demi (Reprint)

    ஒருபுறம் அறிவியலின் அதிநவீன அதிவேக வளர்ச்சி. மறுபுறம் அறியாமையின் சுழற்சியில் சிக்கித் தவிக்கும் ஏழைகளின் வாழ்வு வீழ்ச்சி. இவ்வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் பற்றி அறிவியல்பூர்வமாகத் தெரிந்து கொள்ள ‘இந்தியப் பார்வை’ என்ற இந்நூல் நமக்கு சில தெளிவுகளைக் கொடுக்கிறது.

  1. சமூக நோக்கில் விவிலியம்

    .30.00

    No.of.Pages.108

    Size.Demi

    Author.பணி A. ஜான் பாப்டிஸ்ட்

    Size:Demi

    விவிலியம் குறித்துக் காட்டுகின்ற சமூகச் சிந்தனைகள் பல, அவற்றுள் சிலவற்றை இந்நூல் வெளிச்சமிட்டு விவரிக்கின்றது. பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களிலிருந்து இன்றையச் சமூக வாழ்வின் நிதர்சனங்களான உணவு, குடிமை சமூகம், ஒப்புரவு, பொதுநிலையினர், பெண்ணியம், சாதி மறுப்பு ஆகியவற்றுக்கு விளக்கங்களும், தெளிவுகளும் தேட முனைந்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.

  1. தெற்கைச் சுரண்டும் வடக்கு

    .50.00

    No.of.Pages.164

    Size.Demi

    Author.எம். ஏ. சேவியர், சே.ச.

    Size:Demi

    விவசாயம், மருத்துவம், சிறப்புப் பொருளாதார மண்டலம், அகதிகளின் நிலை, கல்வி, சுற்றுச்சூழல் என்ற அனைத்துத் தளங்களிலும் ஏழை தெற்கு நாடுகளின் மக்கள் சிக்கிச் சீரழிய, இந்த வடக்கு நாடுகளே காரணம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.

  1. விவிலிய வாக்குறுதிகள் 1000

    .30.00

    No.of.Pages.No stock

    Size.Demi

    Author.சேவியர் இருதயராஜ், சே.ச.

    Size:Demi

    கலக்கத்தை நீக்கித் துணிவுடன் வாழ உதவியாக, விவிலிய வசனங்கள் வழியாக, மக்கள் மகிழ்வு காணத் துணைபுரியும் இறைவாக்குறுதிகளைப் பல்வேறு தலைப்புகளில் அமைத்து வழங்கியுள்ளது இந்நூல்.

  1. A Present for the Future

    .35.00

    No.of.Pages.136

    Size.Demi (Reprint)

    Author.Jerry

    Size:Demi (Reprint)

    This is an original compilation of facts and information on human donations, intended to serve as a tool for awareness creation and a handy reference for the common man.

  1. Saints For Every Day

    .100.00

    No.of.Pages.400

    Size.Demi (Reprint)

    Author.R. S. Amalraj, S.J.

    Size:Demi (Reprint)

    Many fresh & direct quotes from the sayings of the saints or from their close admirers, often themselves saints, enliven the narrative, besides the concluding section, from the appropriate sources, even from modern ones. These touch the saints in the raw. The book will prove to be a rich pastoral treasure & a valuable liturgical aid.