Book Store Online : Buy Books Online at Best Prices in India | Books Shopping @ vaigaraibooks.com

Book Published 2011

Sofas
  1. விலங்கொடிய

    .10

    No.of.Pages.32

    Size.Crown (Reprint)

    Author.ஜோ. சலோ

    Size:Crown (Reprint)

    பெண் விடுதலைக்கான அழைப்பை எழுப்பி முழு மனித விடுதலையைப் பெண்ணிய விடுதலையால் வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தையும், எழுப்ப வேண்டிய முழக்கங்களையும் ஏற்க வேண்டிய உறுதிமொழியையும் அழுத்தமாக எடுத்துரைக்கிறது இந்நூல்.

  1. ஆன்மீக விடியல்

    .40

    No.of.Pages.104

    Size.Demi

    Author.சேவியர் இருதயராஜ், சே.சே.

    Size:Demi

    படிப்படியாக சுயவிழிப்புணர்வு பெறவும், உள்ளம் சுதந்திரம் அடையவும் உண்மை மகிழ்வைக் காணவும் இந்நூல் ஒரு கையேடாக உதவும்.

  1. சித்திர சிந்தனைகள்

    .60

    No.of.Pages.144

    Size.Demi

    Author.சேவியர் இருதயராஜ், சே.சே.

    Size:Demi

    பல நூறு வார்த்தைகள் சுற்றி வளைத்துச் சொல்லும் செய்தியை, ஒரே ஒரு கருத்தோவியம் நறுக்கென்று சொல்லிக் காட்டிவிடும். அத்தகைய சிந்தனைகளின் சித்திரத் தொகுப்பே இந்நூல். இளையோருக்கான குட்டிக் குட்டிச் செய்திகள் பல்வேறு தலைப்புகளில் தெளிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

  1. God Who Cares

    .40.00

    No.of.Pages.72

    Size.Demi

    Author.R.J.Raja.S.J.

    Size:Demi

    This book presents some of the Predominant images of God revealed in the Bible.

  1. வாழ்க்கை வாழ்வதற்கே

    .50

    No.of.Pages.No Stock

    Size.Crown

    Author.M.ஞானசேகர்

    Size:Crown

    நம்பிக்கையோடு வாழ்வதற்குச் சில படிகளைத் தெரிந்துகொள்ளவும், வழிகாட்டும் பணிக்கு உதவிபுரியவும் இந்நூல் துணை செய்யும்.

  1. சாதனை சிகரங்கள்

    .50

    No.of.Pages.No Stock

    Size.Crown

    Author.M.ஞானசேகர்

    Size:Crown

    கதைகள், சம்பவங்கள், அனுபவங்கள் என்பவை படிக்கும்போது எளிதில் மனதில் பதியக்கூடியவை. இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கருத்துள்ள நிகழ்வுக்கும் பின்னே அந்த நிகழ்வை ஒட்டிய சிந்தனையோட்டத்தையும் சிறப்பாகத் தருகின்றார் ஆசிரியர்.

  1. ஆளுமைச் சிந்தனைகள்

    .25

    No.of.Pages.No Stock

    Size.Crown

    Author.M.ஞானசேகர்

    Size:Crown

    சிந்திக்கக் கற்கும் சூழல் மிகவும் எளிமையாக இருந்தால் அது வலிமையுள்ளதாகவும் இருக்கும். கதைகள், சம்பவங்கள், வாழ்க்கைத் தடங்கள் மூலம் ஆளுமைச் சிந்தனைகளைக் கொண்டு செல்லும்போது அது எளிமையாக, புதுமையாக, முறையாக அமையும் என்கிறது இந்நூல்

  1. ஆளுமைச் சிற்பிகள்

    .35

    No.of.Pages.No Stock

    Size.Crown

    Author.M.ஞானசேகர்

    Size:Crown

    முன்மாதிரி மனிதர்கள் என்று போற்றப்படும் பல்வேறு விடுதலைப் போராட்ட தலைவர்கள், சாதனையாளர்கள் இந்நூலில் நமக்கும் புதிய பல வழிமுறைகளைச் சொல்கின்றார்கள். வளரும் பருவத்திலுள்ள மாணவர்களும், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களும், வழிகாட்டிட விரும்பும் பெரியவர்களும் படித்துத் தெரிந்துகொள்ளச் சிறந்த நூலாக இந்நூல் அமைந்துள்ளது.

  1. ஒரு வாக்கியக் கதைகள் 200

    .75.00

    No.of.Pages.216

    Size.Demi

    Author.ஆயர் F. அந்தோனிசாமி, சேவியர் அந்தோனி, சே.ச.

    Size:Demi

    இறை வார்த்தையின் விழுமியங்களை ஒரு வாக்கியக் கதைகள் மூலம் சிந்திக்கத் தூண்டுகிறது இந்நூல். இப்புத்தகம் வாசகர்களின் கைகளில் உளவியல் - ஆன்மிகச் சிந்தனைகளைத் தூவி சீர்படுத்தும்.

  1. புனிதை அல்போன்சா

    .60.00

    No.of.Pages.124

    Size.Demi (Reprint)

    Author.டோரா ஸி. பொரியத்து SCCG

    Size:Demi (Reprint)

    இப்புனிதரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கிறது இந்நூல். வாசிக்கும் சிறியோர், பெரியோர், இளையோர் அனைவரும் சாதாரண வாழ்க்கையில் சந்திக்கும் துன்ப துயரங்களை மனமகிழ்வுடன் ஏற்று, இயேசுவின் வழியில் நடந்திட, வழிகாட்டும் இது.

  1. சிந்தித்தால் விடுதலை ( பாகம் 2)

    .45.00

    No.of.Pages.112

    Size.Demi (Reprint)

    Author.முனைவர் மி. நோயல்

    Size:Demi (Reprint)

    உலகின் எதிர்மறைப் போக்குகளைப் புரிந்துகொண்டு எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற வேண்டும். உலகையும் வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கான வழிகளை இந்நூல் சொல்கிறது.

  1. ஆன்மிக நிகழ்வுகள் (நிகழ்வு வரிசை - 03)

    .50.00

    No.of.Pages.88

    Size.Demi (Reprint)

    Author.முனைவர் சேவியர் அந்தோனி, சே.ச.

    Size:Demi (Reprint)

    நிகழ்வுகள் நிஜ வரலாற்றுப் பாரம்பரியச் சிதறல்கள். குட்டி நிகழ்வுகள் எல்லாமே ஒரு வகையான வரலாற்றுக் குறிப்புகள்தான்! அவற்றின் சுவையான தொகுப்புதான் இந்நூல்.

  1. புதுமை புரியும் பதுவைப் புனிதர்

    .60.00

    No.of.Pages.152

    Size.Demi

    Author.இரட்சண்யதாசன்

    Size:Demi

    புனித பதுவை அந்தோனியாரின் புதுமை நிகழ்வுகளைக் கவிதை வடிவில், தமது எளிய, இனிய தமிழ் நடையில் புத்தகமாக வடிவமைத்துள்ளார் ஆசிரியர்.

  1. வானம் வசப்படும்

    .75.00

    No.of.Pages.192

    Size.Demi (Reprint)

    Author.ஆல்பர்ட் ஜோசப், சே.ச. , வில்லியம்ஸ் அல்போன்ஸ், சே.ச.

    Size:Demi (Reprint)

    “உண்மையான அறிவு என்பது அறிய வேண்டியதை அறியவும், செய்யத் தகுந்தவற்றைச் செய்வதுமே ஆகும்” என்று லிங்கன் கூறுவார். அறிய வேண்டியவை, செய்யத் தகுந்தவையாக இருக்க வேண்டும் என்பதை பல கட்டுரைகளாகத் தொகுத்து வழங்கியுள்ளது இந்நூல்.

  1. நாளைய நம்பிக்கைகள்

    .60.00

    No.of.Pages.192

    Size.Demi (Reprint)

    Author.ஆல்பர்ட் ஜோசப், சே.ச. , வில்லியம்ஸ் அல்போன்ஸ், சே.ச.

    Size:Demi (Reprint)

    நாளைகளில் சரித்திரம் படைக்கக் காத்திருக்கும் இந்த இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை, ஆளுமை, தலைமைத்துவம், சமூகப் பார்வை, மனித நேயம் எனப் பல்வேறு பண்புகளையும், புரிதல்களையும் வளர்ப்பதற்கான வழிகாட்டியாக அமைகிறது இந்நூல்.

  1. சமூக நிகழ்வுகள்

    .50.00

    No.of.Pages.88

    Size.Demi (Reprint)

    Author.முனைவர் சேவியர் அந்தோனி, சே.ச.

    Size:Demi (Reprint)

    வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளுக்கு மீண்டும் உயிரோட்டம் கொடுத்து, அது தரும் பாடத்தை வாசகர்களுக்கு ஆசிரியர் இந்நூலின் வழியாகக் கற்பிக்கிறார். இந்நூல் தனிமனித வாழ்க்கையும், சமூக வரலாற்றையும் மாற்றும்.

  1. நான் வளர்கிறேனே..!

    .15.00

    No.of.Pages.No stock

    Size.Crown (Reprint)

    Author.குமார்ராஜா

    Size:Crown (Reprint)

    அனைத்து மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், ஏன் அவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள், ஊக்குநர்களுக்குமே பயன்படும் இந்நூல்.

  1. இளையோர் திறன் உயர

    .15.00

    No.of.Pages.No stock

    Size.Crown (Reprint)

    Author.ஜோ. சலோ

    Size:Crown (Reprint)

    சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆடம்ஸ் சொல்லுவார் “இரண்டே இரண்டு கல்விகள் தான் உலகத்தில் இருக்கின்றன. ஒன்று எப்படிப் பிழைக்க வேண்டும் எனச் சொல்லித் தருகிறது. இன்னொன்று எப்படி வாழ வேண்டும் எனக் கற்றுத் தருகிறது என்று.” அப்படி வாழச் சொல்லித்தருகிறது இந்தச் சிறுநூல்.

  1. வணங்கு மதி ரசி

    .50.00

    No.of.Pages.120

    Size.Crown

    Author.தஞ்சை ஆன்டனி

    Size:Crown

    அன்பு என்ற வார்த்தையில் ஆரம்பித்து வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது வரை பல கோணங்களில் மனித வாழ்வின் பல்வேறு படிவங்களை அடையாளம் காட்டுகின்றது இந்நூல். கடவுளை வணங்கு; மனிதனை மதி; உலகினை ரசி என்பதே இந்நூலின் சாராம்சமாகும்.

  1. திருத்தப்படாத முகவரிகள்

    .80.00

    No.of.Pages.192

    Size.Demi

    Author.ம. டைட்டஸ் மோகன்

    Size:Demi

    இது வெறும் நூல் அல்ல, மாறாக இறைவன் அனுப்பும் ‘வாழ்வென்னும் அன்புக் கடிதம்.’ இறைவன் அனுப்பிய வாழ்வின் கடிதத்திற்கு மனிதர்களாகிய நாம் என்ன பதில் கொடுக்கின்றோம் என்ற அலசல்தான் இந்தப் படைப்பு.

  1. வழிபட... வாழ்ந்திட...

    .90.00

    No.of.Pages.216

    Size.Demi

    Author.அருள்கடலார்

    Size:Demi

    இந்நூல் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைக் கவனத்தில் கொண்டு, அதில் இறைக் குறுக்கீட்டை அடையாளப்படுத்தி, எல்லோரும் பகிர்ந்து, மகிழ்ந்து வாழும் எழுச்சியுள்ள ஆன்மீகத்தை வளர்த்தெடுப்பதாக உள்ளது. வாழ்க்கை ஈடுபாட்டுக்கு உதவும் குழுமச் செபங்களின் தொகுப்பு இது.

  1. மறைக்கல்வி நிகழ்வுகளும் சிந்தனைகளும்

    .50.00

    No.of.Pages.88

    Size.Demi

    Author.முனைர் அ. ஆல்பர்ட்

    Size:Demi

    மறைக்கல்வியைப் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமல்லாது அனைத்துப் பங்குகளிலும் வளர்த்தெடுத்து அதன்மூலம் மக்களை இறைச்சமூகமாகக் கட்டியெழுப்ப இன்று அதிகமான பயிற்சிகள் அவசியம். இதற்கு உதவியாக இந்த நூல் அமையும்.

  1. சுற்றுச்சூழல் ஆன்மீகம்

    .75.00

    No.of.Pages.160

    Size.Demi (Reprint)

    Author.ச. இன்னாசிமுத்து, சே.ச.

    Size:Demi (Reprint)

    நாம் நலமுடன் வாழ்வதற்கும் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்கும் சுற்றுச்சூழலைப் பேணிக் காப்பது நமது கடமையும் காலத்தின் கட்டாயமுமாகும். இதனை ஆன்மீகப் பணியாகக் கருதி, நாமும் இப்பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று இந்நூல் அழைப்பு விடுக்கிறது.

  1. மாதந்தோறும் திருவிழாக்கள் (தொகுதி -1)

    .70.00

    No.of.Pages.208

    Size.Demi

    Author.ஆ. அலங்காரம், சே.ச.

    Size:Demi

    இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், பள்ளி கல்லூரிகளில் பயிலுகின்ற மாணவ, மாணவியருக்கும் அவர்களை வழிநடத்திச் செல்லுகின்ற ஆசிரியப் பெருமக்களுக்கும் உறுதுணையாக அமைந்துள்ளது. திருவிழாக்களில் உள்ள குறைகளைக் களையவும், அவைகளை மிக அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடுவதற்குரிய விழிப்புணர்வையும் தருகிறது.

  1. வருக..!

    .30.00

    No.of.Pages.72

    Size.Demi

    Author.ஜெரி

    Size:Demi

    நிகழும் ஒவ்வொரு சம்பவமும், நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் மானிடத்தின் பாதைகளாக இருந்தாலும்கூட, ஆழ்ந்து நோக்குகின்ற போது அவையனைத்தும் பரம்பொருளின் படைப்புகளாக அமைகின்றன. அவைகளைக் குறித்து உள்ளார்ந்து சிந்திக்க, அதனடிப்படையிலே உந்துதலோடு செயல்பட, இந்நூல் உறுதுணையாக அமையும்.

  1. குறள் வழி நம் வழி

    .40.00

    No.of.Pages.96

    Size.Demi

    Author.A. சூசைதாசன்

    Size:Demi

    குறட்பாக்களின் சிந்தனைகளை நற்செய்தி நூல்களில் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளோடும் பல்வேறு விவிலியக் கருத்துக்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஆசிரியரது அணுகுமுறை கிறித்தவர்களுக்குக் கூடுதலாகப் பயன் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

  1. How to make the best use of your Bible

    .80.00

    No.of.Pages.164

    Size.Demi

    Author.Christine Gomez

    Size:Demi

    Do you know how to use the Bible to heal yourself and others? Can you use the Bible to bless those whom you love? This book shows you how to derive all these benefits and more.

  1. Real Men & True Happiness (Volume – 1)

    .100.00

    No.of.Pages.172

    Size.Demi

    Author.Geoff Price

    Size:Demi

    This is a manual for serious self-examination. It gives numerous tools and concepts for digging into one’s own psyche, where searching is rewarded.

  1. மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை ஏலேலக் கும்மி

    .25.00

    No.of.Pages.72

    Size.Crown

    Author.திருமதி. மரிய புஷ்பம்

    Size:Crown

    கிராமியக் கலாச்சாரத்தோடு பிணைந்து தேவசகாயம் பிள்ளை அவர்களின் வரலாற்றை ஏலேலக் கும்மி வடிவில் விளக்குகின்றது இந்நூல்.

  1. ஆண்டவன் அடியினில் அரும்புகள் ஆயிரம்

    .15.00

    No.of.Pages.144

    Size.Crown (Reprint)

    Author.ஆர். சே. இராசா, சே.ச.

    Size:Crown (Reprint)

    150 திருப்பாடல்களில் நம் அனைவரையும் தொடக்கூடிய ஆயிரம் சொற்றொடர்களைப் பல தலைப்புகளிலே, பல சூழல்களை மனத்திற்கொண்டு திரட்டி தந்துள்ளது இக்கையேடு.