Book Store Online : Buy Books Online at Best Prices in India | Books Shopping @ vaigaraibooks.com

Book Published 2015

Sofas
 1. மானுடம் ஈர்த்த மாதர்கள்

  .15.00

  No.of.Pages.32

  Size.Crown

  Author.ஜோ. சலோ

  Size:Crown

  சமூகம் எவ்வளவு அடக்குமுறைகளைக் கையாண்டாலும்.ஆங் சான் சூகி, இரோம் ஷர்மிளா, மலாலா யூசபாய் ஆகிய பெண் போராளிகள் வெடித்து முளைத்து, உலகத்தின் கவனத்தை ஈர்க்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை வரலாறு போராடுவதற்கும், வாழ்ந்துகாட்டுவதற்கும் ஓர் உந்து சக்தி என்பதை இந்நூல் எடுத்தியம்புகிறது

 1. Nature's voices Women's voices

  .60.00

  No.of.Pages.104

  Size.Demi

  Author.Dr.P. Mary Vidya Porselvi

  Size:Demi

  The book speaks the language of nature in a simple yet meaningful way. It wonderfully explores the relationship between the intrinsic human values narrated in Tamil folktales and the delicate eco-preservation principles underlining the significance of motherly love.

 1. தேம்பாவணியில் சூசை, மரியா

  .40.00

  No.of.Pages.72

  Size.Demi

  Author.முனைவர் அ. லூர்துசாமி, சே.ச.

  Size:Demi

  தேம்பாவணி இலக்கியம் காட்டும் இல்லற வாழ்வின் மேன்மை, நல்லறம் நோக்கிய பயணத்தில் வரும் மேடு பள்ளங்கள், கணவன் - மனைவி - மகவின் உறவாடல்கள், புலம்பெயர்ந்தாலும் சூழ்ந்து வரும் புதிய சுற்றங்கள், இறைத் திட்டத்தின் இழையோட்டம் ஆகியவற்றை, இன்றைய வாழ்வுக்குப் பாடமாக,    யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் தந்திருக்கிறது இந்நூல்.

 1. எலியா - இஸ்ரயேல் வானில் ஓர் எரிமீன்

  .35.00

  No.of.Pages.80

  Size.Crown

  Author.T. விக்டர்

  Size:Crown

  இறைவாக்கினர் எலியாவின் வாழ்க்கை வரலாறுடன், அவர் குறித்த இறையியல் சிந்தனைகளையும் வாழ்க்கைப் பாடங்களையும் உள்ளடக்கிய நூல்.

 1. தீயை மூட்டிய அமைதிப் புறாக்கள்

  .45.00

  No.of.Pages.88

  Size.Demi

  Author.ஜெ. ஞானசேகரன்

  Size:Demi

  புனிதர்களான திருத்தந்தையர் இருபத்து மூன்றாம் யோவான், இரண்டாம் ஜான் பவுல் ஆகியோரின் வாழ்க்கைப் பதிவு.

 1. பொது அறிவுப் பெட்டகம்

  .90.00

  No.of.Pages.208

  Size.Demi

  Author.மு. தமிழ்செல்வன்

  Size:Demi

  பல்வேறு பொது அறிவு குறித்த கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல்.

 1. சின்னச் சின்ன சிந்தனைகள் (பாகம் - 4)

  .75.00

  No.of.Pages.152

  Size.Demi

  Author.ஜெ. மரிய அந்தோணி

  Size:Demi

  தனிமனிதருக்கான வழிகாட்டல், ஆளுமை வளர்ச்சி, திசைவழியாக்கம், பிறர்நல எண்ணம், சமூகம் குறித்த அக்கறை என்று பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய இந்நூல் தனிமனிதரையும் சமூகத்தையும் நெறிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழிமுறை !

 1. அறம் கூற்றாகும்

  .80.00

  No.of.Pages.160

  Size.Demi

  Author.தினகரன்

  Size:Demi

  சமூக அக்கறை நிறைந்த 25 கட்டுரைகளையும் வாசித்து முடிக்கும்போது, நம்முடைய ஒரு கையில் தராசும் மறுகையில் வாளும் இருப்பதை உணரலாம். நேர்கொண்ட பார்வையோடு நாம் அறம் செய்ய, விரும்பி அழைக்கிறது இந்நூல்.

 1. இனிமையே உமது வாழ்வு

  .50

  No.of.Pages.80

  Size.Demi

  Author.யோ. கடாட்சம்

  Size:Demi

  மலையாள இலக்கிய உலகம் நன்கறிந்த, இருபது நூல்களுக்குச் சொந்தக்காரரான, இலக்கிய விமர்சகரான அமரர் திரு. கெ.பி. அப்பன் அன்னை மரியாவின் மீது கொண்ட நம்பிக்கையால் ‘மதுரம் நின்றெ ஜீவிதம்’ என்ற நூலைப் படைத்துள்ளார். 2008ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அகாடமி விருதை இந்நூல் வென்றது. மலையாள மூலத்தின் சாரத்தைச் சரியாக உள்வாங்கி, தமிழில் யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் தமிழாக்கம் செய்துள்ள நூலாசிரியரின் முயற்சி பெரிதும் போற்றுதலுக்குரியது.

 1. நினைவில் நீங்காத நற்செய்திக் கதாப்பாத்திரங்கள்

  .60.00

  No.of.Pages.120

  Size.Demi

  Author.அருள்பணி. முனைவர் எம். ஆர். சேசு

  Size:Demi

  தன் வரலாறு கூறுதல்’ என்றோர் எழுத்திலக்கிய வகையைத் தேர்ந்தெடுத்து, திருவிவிலியத்தின் இருபது நற்செய்திக் கதாப்பாத்திரங்களைத் தன் வரலாறு கூற வைத்திருக்கிறது இந்நூல். “அட, நாம இப்படி யோசிக்கலையே” என்று பல இடங்களில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது இந்நூல்

 1. படிக்க வேண்டிய பாடங்கள்

  .40.00

  No.of.Pages.78

  Size.Demi

  Author.ஜா. ஜான் பிரபாகர்

  Size:Demi

  கல்வி மற்றும் சமூகம் குறித்த சிந்தனைகள் இளைஞர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும், சமூகச் சிந்தனையாளர்களுக்கும் பயன்மிக்கதான அமைந்துள்ளன.

 1. விளைநிலங்கள் விளைச்சல்கள்

  .80.00

  No.of.Pages.168

  Size.Demi

  Author.அருள்கடலார்

  Size:Demi

  பிறர் மைய இலக்கு, பிறழாத குழும வாழ்வு, இறைவாக்கினரின் அடிச்சுவடுகள், விளிம்பை நோக்கிய பார்வை, தொண்டாற்றும் தலைமை, தமிழ் மண்ணுக்கேற்ற அடையாளம் என்று துறவறத்தின் பல்வேறு அம்சங்களை இறையியல் அனுபவத்தோடு தருகிறது இந்நூல்.

 1. ஐரோப்பிய இயேசுசபை மறைப்போதகர்களின் வாழ்வும் தமிழ்த்தொண்டும்

  .100.00

  No.of.Pages.224

  Size.Demi

  Author.முனைவர் எம். ஏ. சவேரியார்

  Size:Demi

  6, 17, 18, 19 ஆகிய நூற்றாண்டுகளில் தமிழ்த்தொண்டாற்றிய இயேசுசபையினரின் வாழ்வையும், தொண்டுகளையும் இந்நூல் தொகுத்து, தமிழ் மொழியின் இலக்கண, இலக்கிய, அச்சு ஊடக, பண்பாட்டு, சமய வரலாற்றிற்கு இந்நூல் பெரும் பங்காற்றியுள்ளது.

 1. சாதனை மகளிர்

  .20.00

  No.of.Pages.40

  Size.Demi

  Author.லூர்து எஸ். ராஜ்

  Size:Demi

  நிகழ்கால முன்னோடிகளான 12 இந்திய மகளிரைத் தேர்ந்தெடுத்து ரத்தினச் சுருக்கமாக அவர்களது வாழ்க்கைப் பயணத்தையும், சாதனைகளையும் பட்டியலிட்டுத் தருகிறது இந்நூல்.

 1. அறிவுசார் நிகழ்வுகள் (அறிவியல் நிகழ்வுகளின் தொகுப்பு)

  .50.00

  No.of.Pages.96

  Size.Demi (Reprint)

  Author.சேவியர் அந்தோனி, சே.ச.

  Size:Demi (Reprint)

  அறிவியல் உலகின் வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளுக்கு மீண்டும் உயிரோட்டம் கொடுத்து, அவை தரும் பாடங்களை தொகுத்து வாசகர்களுக்கு இந்நூலின் வழியாகக் கற்பிக்கிறார் ஆசிரியர்.

 1. நாடகம்மா... நாடகம்...

  .60.00

  No.of.Pages.136

  Size.Demi (Reprint)

  Author.மா. தமிழரசி

  Size:Demi (Reprint)

  ஆன்மிக நாடகங்கள், அறநெறி நாடகங்கள், மனித உரிமை நாடகங்கள், தமிழ் நாடகங்கள், கணித நாடகங்கள், அறிவியல் நாடகங்கள் என ஏழு பிரிவாக 34 நாடகங்களை மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.

 1. வாழ்வில் வெற்றி பெற

  .60.00

  No.of.Pages.120

  Size.Demi (Reprint)

  Author.முனைவர் ச. இஞ்ஞாசிமுத்து, சே.ச.

  Size:Demi (Reprint)

  நம்முடைய எண்ணங்கள் நம்பிக்கை நிறைந்த உயர்ந்த எண்ணங்களாக இருந்தால்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும், ஒரு புதிய வரலாற்றையே படைக்க முடியும் என்பதை இந்நூலின் கருத்துகள் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றன.

 1. Basic Good Manners

  .25.00

  No.of.Pages.56

  Size.Crown (Reprint)

  Author.Dr. S. Ignachimuthu, S.J.

  Size:Crown (Reprint)

  This booklet on “Good Manners” is both clock and compass. It guides students to choose the right path. It will empower students to put first things by choosing high principles and values.

 1. Prayer is…

  .75.00

  No.of.Pages.168

  Size.Demi (Reprint)

  Author.Rex A. Pai, S.J.

  Size:Demi (Reprint)

  This book speaks of the various dimensions of prayer in a simple, heartwarming way, reinforcing the author’s views with psychological insights and apt illustrations and quotations and concluded what he had to say with an appropriate prayer.

 1. இயேசு நாம செபம்

  .40.00

  No.of.Pages.112

  Size.Crown (Reprint)

  Author.பணி. கொர்க்கோ மோசஸ், சே.ச

  Size:Crown (Reprint)

  ஆன்மிக வாழ்வின் வளர்ச்சிக்காக நாம் மேற்கொள்ளும் திருவருட்சாதனங்கள், சேவை, தியானம் போன்ற ஆன்மப் பயிற்சிகளுடன் இயேசுவின் பெயரை மந்திரமாகச் சொல்லும் பழக்கத்தை இந்தியக் கிறி°துவர்கள் ஏற்படுத்திக் கொண்டால், இந்தியத் திருச்சபையின் ஆன்மிகம் மறுமலர்ச்சி அடையும். இத்தகைய மறுமலர்ச்சிக்கு உதவியாகத்தான் இச்சிறுநூல் வெளியாகிறது.

 1. அச்சமின்றி அச்சமின்றி...

  .10.00

  No.of.Pages.24

  Size.Crown (Reprint)

  Author.Y.S. யாகு, சே.ச.

  Size:Crown (Reprint)

  அச்சம் தவிர்த்து சுதந்திரமாய், சகோதர மனப்பான்மையோடு வாஞ்சையாய் வாழவே எல்லா சமயங்களும் வலியுறுத்துகின்றன. “யாமிருக்கப் பயமேன்!”, “கலங்காதே, நான் உன்னோடிருக்கிறேன்” என்ற கடவுள் நம்பிக்கையை மனித நம்பிக்கையாக்கி மானுடம் பேண, கல்வி பயில்வோர்க்கும், பயிற்றுவிப்போருக்கும் இக்ககையேடு பேருதவியாக இருக்கும்.

 1. அறிவியல் உலகின் அற்புத மனிதர்கள்

  .30.00

  No.of.Pages.72

  Size.Crown (Reprint)

  Author.எம். ஞானசேகர்

  Size:Crown (Reprint)

  கேள்விகள்தான் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. இப்படித் தேடியவர்கள்தான் அறிவியல் அறிஞர்கள்; அறிவியல் உலகின் அற்புத மனிதர்கள். இவர்களைப் போல மாற அழைக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

 1. வாழ்க்கை மேம்பட..!

  .40.00

  No.of.Pages.96

  Size.Crown (Reprint)

  Author.டாக்டர். சிவகுமரன்

  Size:Crown (Reprint)

  உலகில் காணப்படும கல்லாமை, இல்லாமை, இயலாமை, அறியாமை அனைத்தும் ஒழிய இந்நல்லுணர்வுப் பார்வை அவசியம். இப்பார்வை இப்பூவுலகு முழுவதும் பரவ வேண்டும். இத்தகைய நல்லுணர்வைத் தரும் நூல் இது.

 1. Wake up call

  .30.00

  No.of.Pages.72

  Size.Crown (Reprint)

  Author.Jerry

  Size:Crown (Reprint)

  This is a Green retreat manual with a focus on practical Questions and guidelines to make a Covenant with Creation.