Book Store Online : Buy Books Online at Best Prices in India | Books Shopping @ vaigaraibooks.com

Book Published 2016

Sofas
 1. போட்டியின்றியும் வெற்றி பெறலாம்

  .25.00

  No.of.Pages.80

  Size.Crown (Reprint)

  Author.இரா. மேரி ஜாண்

  Size:Crown (Reprint)

  போட்டி - ஒருவரை எதிரியாகப் பார்க்கத் தூண்டுகிறது. இதனால் ஒருவரின் உடல், உள்ள, உறவு மதிப்பீடு போன்றவை பாதிப்புக்கு உள்ளாகின்றன. இப்போட்டியின் தீமையை நன்கு ஆய்வு செய்கிறது இந்நூல்.

 1. சிகரம் தொட்டவர்கள்

  .20.00

  No.of.Pages.56

  Size.Crown (Reprint)

  Author.டாக்டர். மெ. ஞானசேகர்

  Size:Crown (Reprint)

  நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு எதிர்ப்புகளை வென்று சாதித்த மனிதர்கள் மற்றும் அவர்களின் சாதனைகளை இந்நூல் பட்டியலிடுகிறது.

 1. மனிதநேய மரங்கள்

  .30.00

  No.of.Pages.64

  Size.Demi

  Author.லூர்து எஸ். ராஜ்

  Size:Demi

  மரங்களின் மனித நேயத்தையும் மனிதர்களின் இயற்கை நேயத்தையும் இணைத்துச் சொல்லும் இக்கதைகள் இளையோருக்கு ஓர் அரிய புதையல் !

 1. சருகுகள்

  .65.00

  No.of.Pages.128

  Size.Demi

  Author.போசு, டினோ, பெர்லின்

  Size:Demi

  18 சமூகப் பிரச்சனைகளைத் தேர்ந்தெடுத்து, அன்றாடம் சந்திக்கும் சில கதாப்பாத்திரங்கள் வழியாக, உயிர்த்துடிப்பான வசனங்களோடு, சமூக அக்கறையோடு விழிப்புணர்வூட்டும் சிந்தனையோடு இந்த நாடகத் தொகுப்பு படைக்கப்பட்டிருக்கிறது.

 1. புனிதர்களின் பாதையில்

  .150.00

  No.of.Pages.320

  Size.Demi (Reprint)

  Author.ஆர். எஸ். அமல்ராஜ்

  Size:Demi (Reprint)

  புனிதர்களின் வாழ்வை வாசிக்கும்போது, நம் உள்ளத்தில் ஒரு விதை ஊன்றப்படுகிறது. ஒருவேளை நமக்குள் புதைந்து கிடக்கும் புனிதத்தைத் தட்டி எழுப்ப இந்நூல் ஒரு வாய்ப்பாக அமையலாம்.

 1. Challenges to Christian Religiosity Today

  .70.00

  No.of.Pages.136

  Size.Demi

  Author.Lancy M. Fernandes SJ

  Size:Demi

  The book presents a wide range of issues we face in our religiosity and carefully scans related factors affecting its dynamics. It offers an invitation to go to the roots of Christian religious practices and draw inspiration for daily life.

 1. தரங்கம்பாடி அன்றும் இன்றும்

  .20.00

  No.of.Pages.32

  Size.Demi (Reprint)

  Author.யூஜின் முத்து, சே.ச.

  Size:Demi (Reprint)

  தரங்கம்பாடியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் மற்றும் இடங்கள் பற்றிய வழிகாட்டி நூல் இது.

 1. தேவதையைக் கண்டேன்

  .25.00

  No.of.Pages.72

  Size.Crown (Reprint)

  Author.அருள்திரு. தம்புராஜ், சே.ச.

  Size:Crown (Reprint)

  இந்நூலின் ஆசிரியர் அன்னை தெரசாவைத் தான் சந்தித்தபோது ஏற்பட்ட இனிமையான அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக வடித்துள்ளார்.

 1. குழந்தையும் தெய்வமும்

  .25.00

  No.of.Pages.52

  Size.Demi (Reprint)

  Author.ஜெரி

  Size:Demi (Reprint)

  திருவருகைக் காலம், கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டு தினம், திருக்காட்சி விழா ஆகியவை பற்றிய வித்தியாசமான விவரங்கள் மற்றும் விறுவிறுப்பான விளக்கங்களைக் கொண்டது இந்நூல்.

 1. பரமார்த்த குருவின் நகைச்சுவைக் கதை

  .20.00

  No.of.Pages.44

  Size.Crown (Reprint)

  Author.வீரமாமுனிவர் (புதிய தமிழாக்கம் அருள்தந்தை ர. ஜார்ஜ், சே.ச.)

  Size:Crown (Reprint)

  பரமார்த்த குருவின் நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு இந்நூல்.

 1. வாழ்க்கை விளையாட்டு

  .15.00

  No.of.Pages.48

  Size.Crown (Reprint)

  Author.முனைவர் மி. நோயல்

  Size:Crown (Reprint)

  வாழ்க்கையை விளையாட்டோடு ஒப்பிட்டு அதிலுள்ள நல்லவற்றை எடுத்துக்கொள்ள ஆர்வமூட்டும் நன்னெறிச் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.

 1. குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள்

  .18.00

  No.of.Pages.56

  Size.Crown (Reprint)

  Author.இரா. மேரி ஜாண்

  Size:Crown (Reprint)

  குழந்தைகளுக்கான முத்தான நன்னெறிக் கதைகளின் தொகுப்பு இந்நூல்.

 1. சுகமான சுவடுகள்

  .18.00

  No.of.Pages.56

  Size.Crown (Reprint)

  Author.டாக்டர். மெ. ஞானசேகர்

  Size:Crown (Reprint)

  சில வரலாற்றுப் பதிவுகள், எண்ணங்கள், நிகழ்வுகள் என்பவைகளின் கலவையாக இந்த நூல் அமைந்துள்ளது. சின்னச் சின்ன சம்பவங்களைத் தொகுத்து, அச்சம்பவங்கள் வாழ்வியல் நற்பண்புகளை வெளிப்படுத்தும் விதத்தை உணர்த்தும் வகையில் அமைகிறது இந்நூல்.

 1. கிறிஸ்துவில் ஒன்றாய்...

  .70.00

  No.of.Pages.136

  Size.Demi

  Author.எஸ். மேத்யூ

  Size:Demi

  கிறித்தவத்தின் சிறப்பினைப் திருவிவிலியம், வரலாறு, திருஅவை ஆகிய முப்பெரும் ஊற்றுப் பெருக்குகளிலிருந்து சாறு பிழிந்து தருகிறது இந்நூல்.

 1. திருப்பாடல்கள்

  .125.00

  No.of.Pages.240

  Size.Demi

  Author.அருள்தந்தை Y. தேவராஜன், M.A., S.T.L.

  Size:Demi

  திருவிலியத்தின் திருப்பாடல்களை இறையியலாக்கம் செய்ய விரும்புவோருக்கும் இலக்கியச் சுவைஞர்களுக்கும் இந்நூல் ஒரு புதையல்.

 1. புனிதர்கள் வழியில்

  .125.00

  No.of.Pages.288

  Size.Demi

  Author.அருள்கடலார்

  Size:Demi

  50 புனிதர்களின் வரலாறு, தொடர்புடைய சிந்தனைகள், நற்செய்தி வாசகங்கள், பரிந்துரை வேண்டல்கள், மன்றாட்டுகள் அமைந்துள்ள ஒரு குடும்ப - குழும- வழிபாட்டுக் கையேடு.

 1. உள்ளங்கையில் உலகம்

  .40.00

  No.of.Pages.64

  Size.Demi

  Author.அ. ஸ்டீபன்

  Size:Demi

  ‘கிராம உலகம்’ (Global Village) என்பதைத் தாண்டி, உள்ளங்கைக்குள் இருக்கும் அலைபேசி உள்ளிட்ட ஊடக உலகம் குறித்துச் சிந்திக்க இந்நூல் தூண்டுகோலாக அமையும் .

 1. அன்றாட வாழ்வில் அர்ப்பணம்

  .95.00

  No.of.Pages.184

  Size.Demi

  Author.அருள்சகோதரி அமலியா CIC

  Size:Demi

  இல்லற மற்றும் துறவற வாழ்வுக்கான அர்ப்பணத்தின் பல்வேறு பரிமாணங்களை கிறித்தவ ஆன்மிகத்திலிருந்தும், திருவிவிலிய ஒளியிலிருந்தும், நடைமுறை எடுத்துக்காட்டுகளிலிருந்தும், பகுப்பாய்வுச் சிந்தனைகளிலிருந்தும் தருகிறது இந்நூல்.

 1. A Mighty Tree with Birds of Different Hues

  .110.00

  No.of.Pages.216

  Size.Demi

  Author.Fr Leo A. Tagore, SJ & Fr Xavier Irudayaraj, SJ

  Size:Demi

  With a presentation of various perspectives on Indian philosophy, Indian modern thinkers, religious formation and religious life, the anthology in this book proves the unique characteristic feature of Indian plural traditions.

 1. படகைவிட்டு இறங்கு !

  .40.00

  No.of.Pages.64

  Size.Demi

  Author.ஆர்.கே. சாமி

  Size:Demi

  கடல்மீது நடந்து இயேசு, அவரைப் போல நடக்க முயன்று நம்பிக்கைத் தளர்ச்சியால் தடுமாறும் பேதுரு என நாம் அறிந்த திருவிலிய நிகழ்வில் நம்மையும் பங்கேற்க அழைத்து, இன்றை சூழலுக்கேற்ப அதை இறையியலாக்கம் செய்கிறது இந்நூல்.

 1. இதயப் பதிவுகள்

  .70.00

  No.of.Pages.128

  Size.Demi

  Author.அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ், க.ச.

  Size:Demi

  இந்நூலின் பல கட்டுரைகள் கிறித்தவ ஆன்மிகத்தின் இலக்கையும் போக்கையும் தெளிவுபடுத்திக்கொண்டே பயணிக்கின்றன. மறையுரைகளில், தியானங்களில், கருத்தமர்வுகளில், பயிற்சிப் பாசறைகளில் பயன்படுத்தவும், வாசித்துப் பயன்பெறவும் இந்நூல் வழிவகுக்கிறது.

 1. அருள்பணி அனுபவங்கள்

  .45.00

  No.of.Pages.80

  Size.Demi

  Author.அருள்திரு. மை. ஜார்ஜ் தனசேகர்

  Size:Demi

  ஓர் அருள்பணியாளர் தான் வாழும் பல்வேறு சூழல்களில் எண்ணற்ற சகோதர மனிதர்களைச் சந்திக்கிறார். எண்ணற்ற தகவல்களை அறிகிறார். எண்ணற்ற நிகழ்வுகளை எதிர்கொள்கிறார். அவற்றைத் தியானித்து, இதயத்தில் உள்வாங்கியபோது கிடைத்தவைதான் இந்த அருள்பணி அனுபவங்கள்.

 1. லெவே அடிகளாரின் டைரி குறிப்புகள்

  .40.00

  No.of.Pages.64

  Size.Demi

  Author.Y.S. யாகு, சே.ச.

  Size:Demi

  டைரியின் வழிநெடுக ஆன்மிகச் சிந்தனைகள் நிரம்பி வழிந்தாலும், ஓர் ஆயனுக்குரிய மக்கள் நேசம், திருச்சபையின் மீதான தீவிரப் பற்று, திருவிவிலியம் சார்ந்த வாழ்வியல் சிந்தனைகள், புனிதர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கை மாதிரி, இஞ்ஞாசியாரின் காட்சித் தியானம், சமூக, பொருளாதார, அரசியல் அக்கறை எனப் பல பதிவுகள் இழையோடுகின்றன.

 1. Alive and Free

  .80.00

  No.of.Pages.160

  Size.Demi (Reprint)

  Author.Rex A. Pai, S.J.

  Size:Demi (Reprint)

  With “Alive and Free” the author takes the concept of immediate access to inner healing know-how to its highest level. It is a practical guide, especially during retreats. It is a book to live by.

 1. முன்னேற்ற மன வளமூட்டும் குட்டிக்கதைகள் ..... குட்டிக் கதை வரிசை - 03

  .60.00

  No.of.Pages.112

  Size.Demi

  Author.சேவியர் அந்தோனி, சே.ச

  Size:Demi

  ‘முன்னேற்றச் சிந்தனையூட்டும்’, ‘முன்னேற்றப் பாதை காட்டும்’, ‘முன்னேற்ற மன வளமூட்டும்’ என்ற இலக்குகளை இந்நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவற்றை ஒவ்வொன்றாக வாசித்து, ரசித்து, சுவைத்து, முத்தாய்ப்புச் சிந்தனைகளை அசைபோட்டு உள்வாங்கினால், நாமும் பிறருக்குக் கதைசொல்லிகளாக மாறலாம்.

 1. முன்னேற்றப் பாதை காட்டும் குட்டிக்கதைகள் ... குட்டிக் கதை வரிசை - 02

  .60.00

  No.of.Pages.112

  Size.Demi

  Author.சேவியர் அந்தோனி, சே.ச

  Size:Demi

  ‘முன்னேற்றச் சிந்தனையூட்டும்’, ‘முன்னேற்றப் பாதை காட்டும்’, ‘முன்னேற்ற மன வளமூட்டும்’ என்ற இலக்குகளை இந்நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவற்றை ஒவ்வொன்றாக வாசித்து, ரசித்து, சுவைத்து, முத்தாய்ப்புச் சிந்தனைகளை அசைபோட்டு உள்வாங்கினால், நாமும் பிறருக்குக் கதைசொல்லிகளாக மாறலாம்.

 1. முன்னேற்றச் சிந்தனையூட்டும் குட்டிக்கதைகள்.... குட்டிக் கதை வரிசை - 01

  .60

  No.of.Pages.112

  Size.Demi

  Author.சேவியர் அந்தோனி, சே.ச

  Size:Demi

  ‘முன்னேற்றச் சிந்தனையூட்டும்’, ‘முன்னேற்றப் பாதை காட்டும்’, ‘முன்னேற்ற மன வளமூட்டும்’ என்ற இலக்குகளை இந்நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவற்றை ஒவ்வொன்றாக வாசித்து, ரசித்து, சுவைத்து, முத்தாய்ப்புச் சிந்தனைகளை அசைபோட்டு உள்வாங்கினால், நாமும் பிறருக்குக் கதைசொல்லிகளாக மாறலாம்.

 1. அன்புள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு

  .90.00

  No.of.Pages.72

  Size.Demi

  Author. உரையாடித் தொகுத்தவர் : அன்டோனியோ ஸ்பாடாரோ, சே.ச., திட்ட மேலாண்மை ஆசிரியர் : டாம் மேக்ராத்., தமிழாக்க ஆசிரியர் : யூஜின் முத்து, சே.ச.

  Size:Demi

  சிகாகோ - லொயோலா அச்சகம் வெளியிட்டுள்ள Dear Pope Francis என்ற இந்நூலின் தமிழாக்கம் இது. உலகெங்கும் உள்ள 26 நாடுகளிலிருந்தும் 14 மொழிகளிலிருந்தும் குழந்தைகள் அனுப்பிய கேள்விகளுக்குத் திருத்தந்தை பதிலளித்துள்ளார். உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இந்நூல் வெளியிடப்பட்டு வருகிறது.

 1. ஆனந்த அனுபவம்

  .70

  No.of.Pages.120

  Size.Demi

  Author.அருள்சகோ. A. S. ரூபி, O.S.M.

  Size:Demi

  ஆனந்தம் என்பது நீடித்திருப்பது, நிலைத்திருப்பது பொருளுள்ளது, ஊக்கமளிப்பது ! இந்த ஆனந்தத்தைப் பற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளை 27 தலைப்புகளில் வழங்கியிருக்கிறது இந்நூல்.

 1. சின்னச் சின்ன சிந்தனைகள் (பாகம் - 3)

  .90.00

  No.of.Pages.176

  Size.Demi (Reprint)

  Author.ஜெ. மரிய அந்தோனி

  Size:Demi (Reprint)

  ஆழமான ஆணிவேரைக் கொண்ட மரம் எவ்வளவு புயல் அடித்தாலும், எவ்வளவு மழை பெய்தாலும் எளிதில் வீழ்ந்துவிடுவதில்லை. நமக்குள் ஆழமாகச் செல்ல முயன்றால், நம் வாழ்வு முழுமையை நோக்கிய பயணமாக இருக்கும் என்பதை இந்நூல் விளக்குகிறது.

 1. யார் இந்த இயேசு?

  .130.00

  No.of.Pages.284

  Size.Demi (Reprint)

  Author.அருள்திரு. பவுல் லியோன் வறுவேல்

  Size:Demi (Reprint)

  வரலாற்று இயேசுவை இக்கால மனிதருக்குப் புரியும் விதத்தில் எடுத்துரைக்கிறது இந்நூல். வரலாற்று இயேசுவைப் புரிந்துகொள்ள இது ஒரு வழிகாட்டி.

 1. சிறப்பாக வாழ

  .20.00

  No.of.Pages.56

  Size.Crown (Reprint)

  Author.முனைவர் ச. இன்னாசிமுத்து, சே.ச.

  Size:Crown (Reprint)

  ஒரு மனிதரை மனிதராகப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாக இருப்பது அவர் கொண்டிருக்கும் நற்பண்புகள், மதிப்பீடுகள், இலட்சியக் கனவுகள், உயர்ந்த எண்ணங்கள் போன்றவைகளாகும். இவற்றை வளர்த்துக்கொள்ள தகுந்த கருத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது இந்நூல்.

 1. சமூகநீதிப் போராளி அதிரியான் கௌசானல்

  .80.00

  No.of.Pages.50

  Size.Demi

  Author. ரா. பி. சகேஷ் சந்தியா

  Size:Demi

  புதிய மதுரை மிஷன் வரலாற்றில் சூறாவளியாய்ச் சுழன்று சரித்திரம் படைத்த தந்தை அதிரியான் கௌசானல் அவர்களின் வாழ்க்கை வரலாறு !

 1. இயேசுவின் படிப்பினைகளில் மானுட மதிப்புகள்

  .70.00

  No.of.Pages.120

  Size.Demi

  Author.முனைவர் தா. கிறிஸ்டியன் கீலர்

  Size:Demi

  கிறித்தவம் என்ற எல்லையைத் தாண்டி மானுட நேசர்கள் யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் இயேசுவை அவர் காட்டியிருப்பது வெகுவாகப் பாராட்டத் தக்கது !

 1. Mementos of Moments

  .35.00

  No.of.Pages.56

  Size.Demi

  Author.Arul G., SJ

  Size:Demi

  This book highlights the precious moments of encounter with ordinary fellow human beings and draw extraordinary inspiration with long lasting impact.

 1. இஸ்ரயேல்: அகதிகளாய் அலைந்தவர்களின் வரலாறு

  .40.00

  No.of.Pages.64

  Size.Demi

  Author.சூ. ம. ஜெயசீலன்

  Size:Demi

  கி.மு. 1800 முதல் கி.பி. 2015 வரை, கானான் நாடு முதல் இன்றைய பாலஸ்தீனம் வரை இஸ்ரயேல் இனம் குறித்த தகவல்களை எட்டு தலைப்புகளில் சுவைபடத் தொகுத்துள்ளது இந்நூல்.

 1. ஆழ்மனம் புரியும் அற்புதங்கள்

  .45.00

  No.of.Pages.88

  Size.Demi (Reprint)

  Author.இலா.கபிரியேல், சே.ச.

  Size:Demi (Reprint)

  ஆழ்மனதை அந்நியப்படுத்தாமல் அன்றாட வாழ்வோடு அணைத்துக்கொண்டால், அதைவிட உற்ற நண்பர் யாரும் இருக்க முடியாது. காலச் சக்கரம் சுழன்று, இளமைப் பருவம் மறைய ஆழ்மனம் நம்மைவிட்டு அந்நியப்பட்டுப் போகிறது. நம்மையும் அறியாமலேயே எதிர்மறை எண்ணங்களை ஆழ்மனதிற்குப் பரிசளித்து, நமக்கு நாமே வில்லன்களாகிறோம். நமக்குள் நேர்மறை எண்ணங்களைத் தட்டி எழுப்ப இந்தப் படைப்பு சிறு வழிகாட்டியாகும் !

 1. காற்றாடிமலைக் காவியம்

  .110

  No.of.Pages.216

  Size.Demi (Reprint)

  Author.ஓலக்கோடு ஜான்

  Size:Demi (Reprint)

  கல்வாரிமலைக்கும் காற்றாடிமலைக்கும் உள்ள இடைவெளியை இந்தக் காவியம் எளிதாக நிரப்பிவிடுகிற அதியசத்தைக் காணலாம். மறைசாட்சிகளாக, அருளாளர்களாக, புனிதர்களாக பெரும்பாலும் அருள்பணியாளர்களையும் துறவிகளையுமே அறிந்துவந்த நம் மண்ணுக்கு, இல்லறத்திலிருந்து புறப்பட்ட இந்த இறையாட்சிப் பூபாளம் ஒரு வித்தியாசமான விடியல் அனுபவம்! இப்படைப்பைத் தந்திருப்பவரும் ஒரு பொதுநிலையினரே என்பது இதற்குக் கூடுதல் சிறப்புச் சேர்க்கிறது

 1. மகிழ்ச்சியாக வாழ..

  .65

  No.of.Pages.96

  Size.Demi (Reprint)

  Author.அருள்பணி. முனைவர் சசி வின்சென்ட்

  Size:Demi (Reprint)

  இந்த உலகில் பிறக்கின்ற குழந்தைக்கு இயற்கையாகவே ஒன்று மட்டும் கட்டாயம் தெரியும் அது தான் அன்பு செய்வது. இன்று நம்மில் ஒரு சிலர் அன்பு செய்யாது வாழ்கின்றோம் என்றால்...

 1. சான்றோர் சாதனைகள்

  .20.00

  No.of.Pages.56

  Size.Crown (Reprint)

  Author.டாக்டர். மெ. ஞானசேகர்

  Size:Crown (Reprint)

  ஊழலும், ஒழுக்கமின்மையும், சுயநல மனப்பான்மையும் நாளுக்கு நாள் மிகுந்து வரும் சூழலில், நமது இளைஞர்களுக்கும், நல்லதைத் தேடும் யாவருக்கும் ஒரு தூண்டுகோலாக அமைகின்றது இந்நூல்.