டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

₹ 40

சமூகச் செயல்பாட்டுப் பணி, சட்டப்பணி, அரசியல் பணி, எழுத்துப்பணி, ஆய்வுப்பணி, சமயப்பணி என்று பன்முகத்திறனோடு தன் வாழ்நாளை இந்தியச் சமூகத்திற்கும் அடித்தட்டு மக்களுக்கும் செலவிட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களை இந்நூலில் நுட்பமாகப் படம்பிடித்துள்ளார் நூலாசிரியர்..

Category: , Biography