தமிழ் அச்சக வரலாற்றின் தலைமகன் அண்ட்ரிக் அடிகளார்

₹ 65

1578ஆம் ஆண்டு தமிழ் எழுத்துகளை நவீன அச்சு எந்திரங்களில் பதிப்பித்து முதன்முதலாக நூலாக வெளியிட்டவர் அண்ட்ரிக் அடிகளார்! பன்முகத்தன்மை கொண்ட இவரது ஆளுமையை விவரிக்கிறது இந்நூல். .

Category: , Biography