featured project

நுண்ணுயிர் செல்வம்

 • Price :₹ 40

அதிகம் அறிந்திராத சில பூச்சிகள், புழுக்கள், சிற்றுயிர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக சிறு சிறு கதைகளை உள்ளடக்கிய அறிவியல் நூல் இது.


featured project

என்னைத் தொடும், இயேசுவே!

 • Price :₹ 25

16 காட்சித் தியானங்கள் வழியாக நாம் இயேசுவைச் சந்தித்து, தொட்டு, தொடப்பெற்று ஆன்மிக வளர்ச்சி பெற நம்மை அழைக்கிறது இந்நூல்.


featured project

மெல்லிய வெண்ணிற லீலி

 • Price :₹ 60

புனித மரிய கொரற்றியின் வரலாறை நெடுங்கதை வடிவில் உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கிறது இந்நூல்.


featured project

பார்த்தவை பாதித்தவை

 • Price :₹ 75

சமூக மாற்றச் சிந்தனையுடன் படைக்கப்பட்ட 26 கட்டுரைகளும் நம் இதயத்தைத் தொடுகின்றன. தன்பரிசோதனைக்கு நம்மை அழைத்து, சில மரபார்ந்த சிந்தனைகளைக் கட்டுடைக்கின்றன. புதியவற்றைக் கட்டமைக்க நம்மை உந்தித் தள்ளுகின்றன.


featured project

தியானம்

 • Price :₹ 60

தியானம் வழியாக இறையனுபம் பெறுவதற்கான தடத்தை அமைத்து, நடைமுறையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைத்தொகுத்துத் தருகிறது இந்நூல்


featured project

இறை மொழி மருந்து

 • Price :₹ 125

தனி மனிதரை மட்டுமின்றி மானுட சமூகத்தையும் நலமாக்கிச் சீர்படுத்தும் ஓர் அருமருந்துக்கான பேராற்றல் திருவிளவிலியத்தின் இறைவார்த்தைக்கு உண்டு என எடுத்தியம்புகிறது இந்நூல்


featured project

இராணி மரியா

 • Price :₹ 150

சிலுவையும் கல்வாரியும் நிச்சயம் என்பது தெரிந்துகொண்டே ஓநாய்களை நோக்கி நடந்துசெல்லும் ஆட்டுக்குட்டியின் கம்பீரம்தான் இராணி மரியாவின் வரலாறு ! மானுடத்தின் அடையாளம் மன்னிப்பே என்று ஆணியடித்தாற்போல் எடுத்துரைக்கிறது இந்நூல்.


featured project

பேசுவது நான்

 • Price :₹ 75

null


featured project

உடன் உழைப்பாளர்களுக்கு பவுலின் பரிந்துரைகள்

 • Price :₹ 60

உடன் உழைப்பாளர்களோடு எப்படித் தோழமை உணர்வோடு பயணிக்க வேண்டும் என்பதை புனித பவுல் தீத்துக்கும், பிலமோனுக்கும் எழுதிய மடல்கள் வழியாக நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது இந்நூல்.


featured project

நாசரேத்து மரியா

 • Price :₹ 65

வரலாற்று மரியாவை மீண்டும் கட்டமைத்து, அவர் இயேசுவின் பணிவாழ்வில் பின்தொடர்ந்தார் அல்லது உடன்பயணித்தார் என்பதை உணர்வுபூர்வமாக நம் கண்முன் நிறுத்துகிறது இந்நூல்.


featured project

அறிய வேண்டிய மாமனிதர்கள்

 • Price :₹ 75

ஊடக வெளிச்சம் பாயாத நூறு சாதனை மனிதர்கள்மீது கவனம் செலுத்தி, அவர்களைச் சமூக அக்கறையோடு ஆவணப்படுத்துகிறது இந்நூல் !


featured project

திருவிவிலியம் தெரிந்துகொள்ளுங்கள்

 • Price :₹ 60

திருவிவிலிய வரலாறு, திருத்தொகுப்பு, பொருள்விளக்கம், இறை ஏவுதல், உள்ளடக்கம்.... என்று நீளும் 26 தலைப்புகளில் யாவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்நூல் அமைந்திருப்பதுடன், திருவிவிலிய வாசிப்பை ஊக்கப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது !


featured project

மலர்களே, கொஞ்சம் மலருங்கள் !

 • Price :₹ 40

மலர்கள் குறித்த அறிவியல் பார்வையை மாணவர்களுக்கான கதை வடிவில் சொல்கிறது இந்நூல்.


featured project

இளமையின் வேண்டல்

 • Price :₹ 50

பல்வேறு சிந்தனைகளைத் திருவிவிலிய விளக்கமாகவும், இறைவேண்டலாகவும் விடுதலை இறையியலின் சாரத்தோடு, இளமைத் துடிப்போடு தருகிறது இந்நூல் !பல்வேறு சிந்தனைகளைத் திருவிவிலிய விளக்கமாகவும், இறைவேண்டலாகவும் விடுதலை இறையியலின் சாரத்தோடு, இளமைத் துடிப்போடு தருகிறது இந்நூல் !


featured project

திருப்பலியின் அமைப்பு முறை

 • Price :₹ 10

திருவிவிலிய புதிய மொழிபெயர்ப்பின் வழி இறைவேண்டல்கள் உட்பட திருப்பலியின் அடக்க சடங்குகளின் தொகுப்பு இச்சிறுநூல்.


featured project

திருப்பாடல்கள் - 2

 • Price :₹ 70

திருவிவிலியத்தின் அரச மாண்புத் திருப்பாக்கள் மற்றும் சீயோனைப் போற்றும் புகழ்ப் பாக்கள் பாடப்பட்ட காலகட்டம், வரலாற்றுப் பின்புலம், அவற்றில் பொதிந்துள்ள கருத்துகள், உணர்வுகள், இலக்கிய நயம் ஆகியவற்றை இந்த இரண்டாம் பாகம் சுவையாகத் தருகிறது.