featured project

இறைவன் நம்மில்... நாம் அவரில்...

 • Price :₹ 50

பல்வேறு ஆன்மீக சிந்தனைகளை நிகழ்வுகளாக, பொழிப்புரைகளாக, மேற்கோள்களாக, அனுபவங்களாக கேள்விகளாக, இறைவேண்டல்களாக முன் வைக்கிறது இந்நூல் .


featured project

தடம் பதித்த ஆளுமைகள்

 • Price :₹ 60

வாழ்வுக்கு வழிகாட்டும் 29 ஆளுமைகளின் இரத்தினச் சுருக்கமான வரலாறு


featured project

நலம் வாழ

 • Price :₹ 35

மாணவர்களுக்கான 17 பொது அறிவு சிறுகதைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன .


featured project

உருவிலான் உருவான வரலாறு

 • Price :₹ 60

மெசியாவின் வருகை குறித்த முன்னுரைப்புகள், இயேசு பிறந்து போது நிலவிய இஸ்ரயேல் சமூகச்சூழல், இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு தொடர்பான நிகழ்வுகள் ஆகியவற்றின் தொகுப்பு இது.


featured project

புனித தோமா நமது தோமா

 • Price :₹ 75

திருத்தூதர் புனித தோமாவின் வாழ்க்கை வரலாறு


featured project

வழித்துணையாகிடும் அன்னை மரியா

 • Price :₹ 75

இயேசு சபையின் பாதுகாவலியாம் வழித்துணை மாதா பற்றிய பல்வேறு பரிமாணங்களை தொகுத்திருக்கிறது இந்நூல்.


featured project

நீதிக்கான போராட்டங்களின் புனிதர் ஆஸ்கர் ரொமெரோ

 • Price :₹ 50

எல்சால்வதோர் நாட்டின் அடையாளங்களில ஒன்றாகிப்போன புனித ஆஸ்கர் ரொமேரோவின் வாழ்க்கை வரலாறு.¹


featured project

அறிய வேண்டிய மாமனிதர்கள் பார்ட் - 2

 • Price :₹ 75

நாம் அதிகம் அறிந்திராத, சமூக அக்கறையுடன் வாழ்ந்து முன்மாதிரியாகத் திகழும் 100 மனிதர்களின் வாழ்வைப் பதிவு செய்கிறது இந்நூல்.


featured project

சூழலைக் காப்போம்! சுகமாக வாழ்வோம்!

 • Price :₹ 60

பள்ளி மற்றும் கல்லூரி மாணவச் செல்வங்களைச் சுற்றுச்சூழல் பண்பாட்டில் வளர்த்தெடுக்க இக்கையேடு நிச்சயம் உதவும்.


featured project

விளிம்பின் விடுதலைக் கீற்றுகள்

 • Price :₹ 40

சமூக அக்கறையுடன் கூடிய பதினேழு கட்டுரைகளின் தொகுப்பு இது.


featured project

ஒளியின் விழுதுகள்

 • Price :₹ 70

புனிதர்களான அல்போன்சா. அருளானந்தர். பிரான்சிஸ் அசிசியார், அந்தோனியார், அன்னை தெரேசா, தேவசகாயம்பிள்ளை ஆகியோரின் வரலாறு.


featured project

வாழத்தான் பிறந்தோம் வாழ்ந்து காட்டுவோம்

 • Price :₹ 30

பல்வேறு சவால்களுக்கிடையே வாழ்ந்து காட்டுவதற்கான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் விதைக்கிறது இந்நூல்.


featured project

தமிழ் அச்சக வரலாற்றின் தலைமகன் அண்ட்ரிக் அடிகளார்

 • Price :₹ 65

1578ஆம் ஆண்டு தமிழ் எழுத்துகளை நவீன அச்சு எந்திரங்களில் பதிப்பித்து முதன்முதலாக நூலாக வெளியிட்டவர் அண்ட்ரிக் அடிகளார்! பன்முகத்தன்மை கொண்ட இவரது ஆளுமையை விவரிக்கிறது இந்நூல்.


featured project

பழையது புதிதாக

 • Price :₹ 70

வளர்ச்சிக்கான வாழ்வியல் நெறிகளை 35 தலைப்புகளில் விறுவிறுப்பான நடையில் தருகிறது இந்நூல்.


featured project

அவரோடு ஒரு பயணம்

 • Price :₹ 60

இறைவேண்டலாக, சமுதாயம் நலம்பெற, திருவிவிலிய வழியில், மன்னிப்புப் பெற, இளையோருக்காக, உறவுகள் பலப்பட, இறையாட்சி என்று ஆறு சிலுவைப் பாதைகள் அமைந்துள்ளன.


featured project

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

 • Price :₹ 40

சமூகச் செயல்பாட்டுப் பணி, சட்டப்பணி, அரசியல் பணி, எழுத்துப்பணி, ஆய்வுப்பணி, சமயப்பணி என்று பன்முகத்திறனோடு தன் வாழ்நாளை இந்தியச் சமூகத்திற்கும் அடித்தட்டு மக்களுக்கும் செலவிட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களை இந்நூலில் நுட்பமாகப் படம்பிடித்துள்ளார் நூலாசிரியர்.


featured project

நான்

 • Price :₹ 70

உனது நான்பற்றி ? என்ற கேள்விக்கு ஆன்மிகம், பட்டறிவு, படிப்பறிவு, உள்ளொளி, சமூக அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிக்கிறது இந்நூல்.