இயேசுவும் பவுலும் வாழ்ந்து எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஏழைகளின் கதறல், வறியவரின் கண்ணீர், பாலின ஒடுக்குமுறை, சாதிய வர்க்க ஆதிக்கம், அதிகாரப்போட்டி, இயற்கை சுரண்டல் ஆகியவை எழுப்பும் கேள்விக்கு பதில் ஒன்றுதானே! அந்த பதில் எந்த இதயத்திலிருந்து வரவேண்டும் என்பதையும் எத்தகைய பணிவாய் அமைய வேண்டும் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்புகிறது இந்நூல்.
Author:அருள்பணி . முனைவர் செ. மைக்கேல்ராஜ் | No of Pages:256 |
Weight:0.25 | Size:Demi |
no reviews yet
இயேசுவும் பவுலும் வாழ்ந்து எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஏழைகளின் கதறல், வறியவரின் கண்ணீர், பாலின ஒடுக்குமுறை, சாதிய வர்க்க ஆதிக்கம், அதிகாரப்போட்டி, இயற்கை சுரண்டல் ஆகியவை எழுப்பும் கேள்விக்கு பதில் ஒன்றுதானே! அந்த பதில் எந்த இதயத்திலிருந்து வரவேண்டும் என்பதையும் எத்தகைய பணிவாய் அமைய வேண்டும் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்புகிறது இந்நூல்.
அருள்பணி . முனைவர் செ. மைக்கேல்ராஜ்
0.25
256