ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து பாலினச் சமத்துவத்தை நிலைநிறுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதாகவே இந்நூல் அமைந்திருக்கிறது. இறையியல் பார்வையோடு எழுதப்பட்ட இந்நூல் சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் பெண்கள் அடைந்துள்ள சாதனைகளையும் பட்டியலிடுகிறது.
| Author:அருள்சகோ. A . சகாயபுஷ்பா | No of Pages:92 |
| Weight:0.1 | Size:Demi |
no reviews yet
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து பாலினச் சமத்துவத்தை நிலைநிறுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதாகவே இந்நூல் அமைந்திருக்கிறது. இறையியல் பார்வையோடு எழுதப்பட்ட இந்நூல் சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் பெண்கள் அடைந்துள்ள சாதனைகளையும் பட்டியலிடுகிறது.
அருள்சகோ. A . சகாயபுஷ்பா
0.1
92