மறைப்பணியாளர் சீகன்பால்க் வாழ்க்கை வரலாற்றையும் அவரது குடும்பம், பிறப்பு, வளர்ந்த சூழல், இறைவனின் அழைப்பு, உடல் அளவிலும், சமூக அரசியல் அளவிலும் சந்தித்த இடர்ப்பாடுகள் தமிழ் நாட்டில் ஆற்றிய மறைப்பணி தமிழ்ப்பணி திருவிவிலிய தமிழாக்கம், இறைவனடி சேர்ந்த இறுதிக்காலம் என்று பல்வேறு கருப்பொருளை தாங்கியுள்ளது இந்நூல்.
| Author:பேராசிரியர் P. மரிய லாசர் | No of Pages:56 |
| Weight:0.55 | Size:Crown |
no reviews yet
மறைப்பணியாளர் சீகன்பால்க் வாழ்க்கை வரலாற்றையும் அவரது குடும்பம், பிறப்பு, வளர்ந்த சூழல், இறைவனின் அழைப்பு, உடல் அளவிலும், சமூக அரசியல் அளவிலும் சந்தித்த இடர்ப்பாடுகள் தமிழ் நாட்டில் ஆற்றிய மறைப்பணி தமிழ்ப்பணி திருவிவிலிய தமிழாக்கம், இறைவனடி சேர்ந்த இறுதிக்காலம் என்று பல்வேறு கருப்பொருளை தாங்கியுள்ளது இந்நூல்.
பேராசிரியர் P. மரிய லாசர்
0.55
56