“முயற்சி என்பது விதை போல அதை விதைத்துக்கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம்” என்ற தம் சிந்தனைக்கேற்ப இயற்கை விவசாயச் சிந்தனைகளை விதைத்துக்கொண்டே வாழ்ந்தவர் நம்மாழ்வார் அவர்கள். அவர் மறைந்தாலும் விதைகள் விழித்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் ஆற்றிய பேருரை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
Author:ச. மி. ஜான் கென்னடி, சே.ச. & கவிஞர் விகுரா | No of Pages:64 |
Weight:0.06 | Size:Crown |
no reviews yet
“முயற்சி என்பது விதை போல அதை விதைத்துக்கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம்” என்ற தம் சிந்தனைக்கேற்ப இயற்கை விவசாயச் சிந்தனைகளை விதைத்துக்கொண்டே வாழ்ந்தவர் நம்மாழ்வார் அவர்கள். அவர் மறைந்தாலும் விதைகள் விழித்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் ஆற்றிய பேருரை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
ச. மி. ஜான் கென்னடி, சே.ச. & கவிஞர் விகுரா
0.06
64