தீண்டாமையை வகைபிரித்துக் கொண்டாடும் சமூகத்தில் விளிம்புநிலை மக்களைத் தொட்டு அரவணைத்தார் அன்னை ! எந்த வள்ளலாலும் செய்ய முடியாத ஈகை இதுவல்லவா? அன்னை தெரசாவை வணங்கிச் செல்வதற்கும், மேற்கோள் காட்டுவதற்கும் அல்ல, அவரைப்போல் வாழ்ந்துகாட்ட சவால்விடுக்கிறது இந்நூல்.
Author:சேவியர் அந்தோனி, சே.ச. | No of Pages:352 |
Weight:0.545 | Size:Demi |
no reviews yet
தீண்டாமையை வகைபிரித்துக் கொண்டாடும் சமூகத்தில் விளிம்புநிலை மக்களைத் தொட்டு அரவணைத்தார் அன்னை ! எந்த வள்ளலாலும் செய்ய முடியாத ஈகை இதுவல்லவா? அன்னை தெரசாவை வணங்கிச் செல்வதற்கும், மேற்கோள் காட்டுவதற்கும் அல்ல, அவரைப்போல் வாழ்ந்துகாட்ட சவால்விடுக்கிறது இந்நூல்.
சேவியர் அந்தோனி, சே.ச.
0.545
352